தமிழ்நாட்டின் 3-வது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- 2019 முதல் இன்று வரை அரசியல் பயணம்!
தமிழ்நாட்டின் 3-வது துணை முதலமைச்சராக. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 3.30 மணியளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டி…